மூளை வளர்ச்சிக்கு தாய்ப்பால் அத்தியாவசியமானது! பிரிட்டிஷ் விஞ்ஞானிகளின் ஆய்வில் தகவல்

முதல் நான்கு வாரங்களும் தொடர்ந்து தாய்ப்பாலூட்டப்படும் ஒரு பிள்ளை, பாடசாலை செல்லும் பருவத்தில் ஆரம்பக்கட்டத்திலும், இரண்டாம் நிலையிலும் அவற்றின் விருத்தியில் மிகச்சிறந்த தாக்கம் கொண்டவையாகக் காணப்படுகின்றன, என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
திங்கள், 3 ஜனவரி, 2011
ஆஸ்திரேலிய பெண்ணுக்கு பிறந்த மெகா சைஸ் குழந்தை

இதுகுறித்து ஹெரால்டு சன் எனும் பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்தவர் அமந்தாபுக்கர் (36). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் மூன்றாவதாக கர்ப்பிணியாக இருந்த இவர் மெல்போர்ன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திறகாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 4-ம் தேதியன்று அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.